Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Author: mduadmin

நேரம் கடத்துதல் (Time Pass)

Sunday, 30 September 2018 by mduadmin

– பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை இரயில் நிலையத்தில் நான்கு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேசும் விஷயங்களில் சாரம் ஒன்றுமே இல்லை. அர்த்தமற்றதாக இருந்தது. அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே  அவர்கள் செல்ல வேண்டிய இரயில் வந்து விட்டது. பேச்சில் மூழ்கியிருந்த நால்வரும் இரயில் வந்ததை கவனிக்கவே இல்லை. அவர்கள் பேச்சில் எந்த உருப்படியான விஷயமும்இல்லை. சிறிது நேரத்தில் இரயில் கிளம்புவதற்கான விசிலும் அடித்துவிட்டது. அப்போதும் கூட  நால்வரும் அசையாமல் அதே நிலையில் பேசிக்கொண்டிருந்தனர். வண்டி

  • Published in Article – By Points

சுற்றும் மனதினை கொஞ்சம் நிறுத்தி….

Saturday, 21 July 2018 by mduadmin

பி.கு. வள்ளிமயில், பிரம்மா குமாரிகள், மதுரை மானிட வர்க்கத்தின் மகத்தான ஆற்றல் ” மனோ சக்தி”. ஆதிகால சித்தர்கள் முதல் இன்றைய அறிவியலார்கள் வரை இன்றளவும் விளக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று மனம்! மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். என்று அக்காலத்திலேயே கூறிவிட்டனர். இன்றோ இந்த மனதிற்கு அறிவியல் ஒரு தனி இடத்தையளித்து உளவியல் என பெயர் சூட்டிவிட்டது. இத்தகைய பலம் மிக்க மனம் சதா சர்வ காலமும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த பழைய துக்கம் நிறைந்த

  • Published in Article – By Points

BRAHMA BABA – LOVE AND RESPECT INCARNATE

Monday, 08 January 2018 by mduadmin

-Rajyogini Dadi Hriday Mohini {Rajyogini Dadi Hriday Mohini, affectionately called Dadi Gulzar, is one of the original ‘jewels’ of Brahma Kumaris organization. Presently Additional Chief of Brahma Kumaris, she is better known as the medium of Incorporeal God Shiva and Brahma Baba (combined name BapDada). Having started her spiritual life at the tender age of

  • Published in Article – Dadi

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

Thursday, 12 October 2017 by mduadmin

சமூக ஆரோக்கியம்: சமூக ஆரோக்கியம் அன்பு அமைதி மற்றும் நல்லிணக்கமான சூழ்நிலைகளை உருவாக்க ஒருவருக்கு சமூக ஆரோக்கியம் மிகவும் அவசியமானதாகும். சமூக ஆரோக்கியம் பெற்ற மனிதன் தன் தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்கின்றான். குழந்தையைப் பராமரிப்பதில் தேவையான கவனம் செலுத்துகின்றான். அமைதியான மேலும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்க திட்டமிடுவதில் ஒத்துழைப்பு தருகின்றான். திருப்தியான நிலையான நட்பை வளர்க்கின்றான். சமுதாயத்திற்கு ஏற்படும் சேதம் உண்டாவதை தவிர்க்கின்றான். கூடவே தன் சக மக்களுக்கு ஆன்மீக சேவையும்

  • Published in Article – By Points

நூற்றாண்டு கண்ட தாதி ஜானகி !!

Wednesday, 05 April 2017 by mduadmin

Paper Cuttin from Thinamani on 05 April 2017 – Chennai and Surroundings !!

  • Published in Article – Dadi

பணிவு வேண்டும்

Tuesday, 21 March 2017 by mduadmin

– பி.கு.  லதா, பிரம்மா குமாரிகள், மதுரை ஒரு கிராமத்தில் முகுந்தன் என்ற இளைஞன் வசித்து வந்தான். படிப்பறிவு இல்லாத அவன்  சலவைத் தொழில் செய்து வந்தான். கிராமத்தின் அருகிலுள்ள நகரத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் துணிகளை வாங்கி வந்து துவைத்துக் கொடுப்பது அவனது வேலையாகும். துவைப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டுமென்றால் நான்கு கிராமங்களை கடந்து செல்ல வேண்டும். தினமும் அதிகாலையிலேயே முகுந்தன் தனது கழுதையுடன் புறப்பட்டுவிடுவான். ஒரு நாள் ஆற்றங்கரையில் துணி துவைத்து முடித்து விட்டு

  • Published in Article – By story

Incorporeal, Egoless and vice-less

Friday, 30 September 2016 by mduadmin

-Rajyogini Dadi Janaki, Cheif of BrahmaKumaris {Dadi Janki joined the BKWSU as a founding member in 1937 at the age of 21. In the 1950’s she established numerous BK centres throughout India. In 1974 she established the first BK centre outside of India, in London, UK. Under her guidance and inspiration, centres now exist in

  • Published in Article – Dadi

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம் !

Friday, 02 September 2016 by mduadmin

நீங்கள் அமைதியான, சுகம் நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை அனுபவம் செய்கின்றீர்களா? நீங்கள் உங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயனுடையவராக இருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையின் இலட்சியப் பாதையில் பிறழாது சென்று கொண்டிருக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் சுய வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திலும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றீர்களா? நீங்கள்… இக்கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு இல்லை என்ற பதில் வருமானால்? இத்தொடரை தொடர்ந்து படியுங்கள்! வாழ்வில் வளம் பல பெற்று வாழுங்கள்!!

  • Published in Article – By Points

ஆரோக்கிய வாழ்விற்கு இராஜயோக தியானம்

Tuesday, 30 August 2016 by mduadmin

இராஜயோகமும் மூளையும் : விழிப்புணர்விற்கு ஏற்ப நமது மூளையானது நான்கு விதமான கதிர்களை உற்பத்தி செய்கின்றது. 1.ஆல்பா கதிர்கள் (Alpha Waves) வினாடிக்கு 8 முதல் 12 கதிர்கள் வரை வெளிப்படுகின்றது. இக்கதிர்கள் வேகம் வாய்ந்தவை. அதிக மின்சக்தி கொண்டது. விழிப்புடனும் அதே சமயம் கண்மூடி ஓய்வுடன் இருக்கும் பொழுதும் வெளிப்படுவது. 2.பீட்டா கதிர்கள் (Beta Waves) வினாடிக்கு 13க்கும் மேல் வெளிப்படுகின்றது. இதுவும் அதிக வேகம் வாய்ந்தவைதான். குறைந்த மின் சக்தி கொண்டது. சுறுசுறுப்பாக இருக்கும்

  • Published in Article – By Points

மனதை இளைப்பாற்றுங்கள் !

Wednesday, 24 August 2016 by mduadmin

பி.கு. செண்பகராஜ், மதுரை உடலுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் நாம் மனதிற்கு ஓய்வு கொடுக்க நினைக்கின்றோமா? மனஓய்வு என்றால் என்ன? மனம் என்றால் என்ன? எண்ணங்கள் உருப்பெறும் இடம் தான் மனம். உடலின் அனைத்து அசைவுகளுக்கும் காரணமே இந்த மனம் தான். உடல் ஓய்விலும் ஒரு மன ஓய்வு உள்ளது. தூக்கத்தின் பல நிலைகள், மனநிலையின் ஆதாரத்திலே தான் அமைகின்றது.  மனம், உடலுடன் இணைந்து எடுக்கும் ஓய்வே முழுமையான தூக்கமாகும். உடலுழைப்பு இல்லாதவர்கள் கூட நன்றாக தூங்குகின்றனர்

  • Published in Article – List
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP