
1. நான் என்பது இந்த சரீரம் அல்ல. நான் என்பது இந்த சரீரதில் இருக்கும் உயிர் சக்தி ஆத்மா.
2. ஆத்மா என்பது கண்ணுக்குப் புலப்படாத, நெற்றியின் நடுவில் வீற்றிருக்கும் பிரகாசிக்கும் ஓர் ஒளிப் புள்ளி வடிவான உயிர் சக்தி.
3. ஆத்மா அழிவற்றதாகவும், உடல் என்ற காரை இயக்கும் இயக்குனராகவும் உள்ளது.
4. மனம், புத்தி மற்றும் சமஸ்காரம் (சுபாவம்) என்ற மூன்று அங்கங்கள் மூலம் செயல்படுவது உயிர் சக்தி.
5. ஞானம், தூய்மை, அமைதி, அன்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் சக்தி என்ற 7 முக்கிய குணங்களைக் கொண்டுள்ளது.
விரிவான விளக்கத்திற்கு:

