இன்றைய காலத்து இன்னல்களும் அவற்றிற்கான பரிகாரமும் !
தற்கால சமூகமானது நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மற்றும் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வேதனை மிக்க அல்லது நோயாளி சமூகமாக உள்ளது. வெளியரங்கமாய் அது சக்தி வாய்ந்ததும், முன்னேற்றமாய் தென்பட்டாலும், உள்ளரங்கத்தில் அது வெற்றிடமாகவும், வெறுப்பு, பொறாமை, கோபம், இன்னும் பிற எதிர்மறை குணங்கள் எனும் புற்று நோயால், சமூகத்தின் ஒட்டுமொத்த நல்ல சாராம்சம் அரிக்கப்பட்டு அழிந்து விட்டது. இப்போது அத்தகைய இன்னல்களுக்கான காரணம் என்ன? இதற்குச் சாத்தியமான பதில் என்னவெனில், அந்த அனைத்துப்
- Published in Article – List
உலகின் அனைத்து வித முரண்பாடுகளுக்கான காரணம் மற்றும் தீர்வு
தொழில் மற்றும் நிறுவனங்களின் குறிக்கோள்களை பகுத்தறியும் போது அவர்களின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள் நம்மை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகின்றன. அவை என்னவென்றால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான உந்துசக்தியாக இருந்தாலும் அவை அமைக்கப்பட்ட மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தின் தீராத மன வேதனை, நோய் மற்றும் துன்பங்களை விடுவிக்கக் கூடியதாக இல்லை. உணவிற்காகவும் , வாழ்வாதாரத்திற்காகவும் விதவிதமான தொழில்களை செய்யும் மக்களை உள்ளடக்கியது நம் சமுதாயம். மேலும், அது மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி
- Published in Article – List
வந்தே மாதரம்!
பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை பார்போற்றும் நம் பாரத அன்னையர்கள் #காடு வெட்டி, கஞ்சிக்கலையமிட்டு, கரை சேர்த்தவர்கள், காளையர் புகழ்காத்தவர்கள். முதல் மரியாதையாக வந்தே மாதரம் எனப் புகழ் பாடும் பூவையர்கள். அ முதல் ஃ வரை தாயே நீயின்றி இவ்வுலகில் ஒரு அணுவும், உயிர்சக்தி பெற முடியாது. தாயில்லாமல் யாருமில்லை. அன்னையே அனைத்திற்கும் ஆரம்பம். ஆரம்பமே அலைக்கழிக்கப்பட்டால், அலைகடல் தாங்கி நிற்கும் இவ்வுலகில் அமைதி அமைவது ஆச்சரியமான விசயமாகிவிடும். நம் பண்டைய பாரத பூமியில்
- Published in Article – List
மகா சிவராத்திரியின் ஆன்மிக மகத்துவம்
மதநல்லிணக்கம், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி 80வது சிவஜெயந்தி (மகா சிவராத்திரி) நல்வாழ்த்துக்கள் !! மகா சிவராத்திரியின் ஆன்மிக மகத்துவம் மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் சிரத்தையோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து சிவலிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து பக்தி செய்கிறார்கள். இந்தத் திருநாளை ஆன்மிக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமென்றால் கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரியை எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இராமேஸ்வரம், கோபகேஸ்வரம், அமர்நாத், சோமநாத்,
- Published in Article – List
சிவனுடைய அடையாளங்கள் எவ்வாறு சங்கரருடைய அடையாளங்களோடு ஒத்துப் போகின்றது !
நன்றி: The World Renewal மத உலகில் ஒரு பெருங்குழப்பம் நிலவுகிறது. பலதரப்பட்ட சமய நம்பிக்கைகள் இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொன்றும் தாங்கள் தான் உயர்ந்தவை என்று தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும். அதாவது சங்கரர் விஷயத்தில் அடையாளத்திலேயே பெருங்குழப்பம் நிலவுகிறது. புராணங்களும், இதிகாசங்களும், வரலாற்று கதைகளும் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது. ஓவியர்களால் வரையப்படும் தேவதைகளின் உருவப்படங்களும்,கவிஞர்களின் புகழ் பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனெனில் எல்லா ஓவியர்களும், எல்லா கவிஞர்களும்
- Published in Article – List
12 ஜோதிர்லிங்கம்
சோமநாத் (குஜராத்) ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் இது முதன்மையானது. இங்கு சிவனை சோமேஸ்வரன் என்று கூறுவர். அரபிக்கடலின் கரையிலேயே இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். சோமநாத் என்றால் ஜீவாத்மாக்களுக்கு ஆன்மீக ஞானம் எனும் சோமரசத்தை அளித்து அவர்களுக்கு முக்தி, ஜீவன் முக்தி அடையும் வழியை காட்டியவர் என்பதாகும். மல்லிகார்ஜுனர் (ஆந்திரா) ஆந்திரப்பிரதேசத்தில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவஸ்தலம் ஸ்ரீசைலமாகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா தன் குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கு தன்னுடைய உண்மையான ஜோதி சொரூபத்தை உணர வைத்து
- Published in Article – List
நாடகத்தின் மறுபக்கம் பற்றி ஓரு சிந்தனை !
நன்றி: சங்கமயுகம் எல்லையில்லா இவ்வுலக நாடக மேடையில் நடைபெறும் மகாலீலையின் காட்சியை நாம் காண்கிறோம். நாடகத்தின் பாத்திரமான நடிகர்கள் அனைவரும் மேடையின் திரைச்சீலைக்குப் பின்புறம் ஏற்கனவே வந்து விட்டனர். மேடையில் யார் எப்பொழுது என்னவாக நடிக்க வேண்டும் என்பது முறைப்படி நடக்கிறது. தீர்மானிக்கப்பட்ட வேறு வேடத்தில் நடிப்பதற்கு தயார் செய்வதற்காக மீண்டும் திரைக்குப் பின் நடிகர் செல்கின்றார். ஆரம்பகால முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டு அநேகவித கரடு முரடான, மென்மையான அனுபவங்களை வாழ்க்கையில் சந்திக்கின்றனர். பழிக்குப்பழி, வஞ்சகம்,
- Published in Article – List
நன்றி: The World Renewal, Magazine நமது இந்தியா ஒரு காலத்தில் உண்மை மற்றும் மகிழ்ச்சியின் இருப்பிடமாக இருந்தது.தங்கச் சிட்டுக் குருவியாக இருந்த நம் பாரதம், இப்பொழுது துயரத்தின் இருப்பிடமாக மாறி விட்டது. இந்தத்துயரத்திற்க்குக் காரணம், நாம், நம்சுய நினைவுகளை இழந்து ”காமம், கோபம், பொறாமை, மற்றும் பேராசை” என்னும் வலையில் சிக்கியதே ஆகும். அப்படி இந்த துக்கம் நிறைந்த இந்த பூமியை “சொர்க்க பூமியாக” மாற்றுவதற்க்காத்தான் நமது “ஞானக்கடல்”, “பரம தந்தை,பரமாத்மா” நம்மை மாற்றி, ஓர் உன்னதமான
- Published in Article – List
BRAHMA BABA – LOVE AND RESPECT INCARNATE
-Rajyogini Dadi Hriday Mohini {Rajyogini Dadi Hriday Mohini, affectionately called Dadi Gulzar, is one of the original ‘jewels’ of Brahma Kumaris organization. Presently Additional Chief of Brahma Kumaris, she is better known as the medium of Incorporeal God Shiva and Brahma Baba (combined name BapDada). Having started her spiritual life at the tender age of
- Published in Article – List
வாழ்க்கைப் பாடம்
பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை வாழ்க்கை ஒரு பாடம், அதை படிக்கத் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. கடினமான படிப்பை கஷ்டப்பட்டு படிக்கின்றனர். உலகிலேயே மிகவும் பெரிய படிப்பு என்றால் வாழ்க்கைப் பாடம் தான். ஆனால் அதை படிக்காதவர் யாரும் இருக்க முடியாது. சிலருக்கு நான் வாழ்க்கைப் பாடத்தை படிக்கின்றேன் என்ற உணர்வு இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். தவிர அனைவரும் கட்டாயம் படித்துக்கொண்டிருக்கும் பாடமிது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பாடம் இருக்கும். இதற்கென்று எந்த வரையரையும் இல்லை. இந்தப் பாடம் மிகவும் விஸ்தாரமான பாடம். படித்து
- Published in Article – List











