Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Category: Article – List

நேரம்

Wednesday, 09 December 2015 by mduadmin

நேரத்தை  உருவாக்குவதில் நீங்கள் எஜமானரா ? நாம் எப்பொழுதெல்லாம் வாழ்க்கையை ஆழ்ந்து சிந்திக்கின்றோமோ அப்போழுது நேரம் என்பதை விட புரியாத புதிர் எதுவும்  இல்லை. நம்மால் நேரத்தை பிடித்து வைக்கவோ, நிறுத்தவோ, சேமிக்கவோ,அல்லது இழக்கவோ முடியாது. ஏனெனில் நேரம் என்பது ஒரு பொருள் அல்ல.அது ஒரு ஆதாரமும் அல்ல.ஆனால் நாம் நேரத்தை ஒன்று திரட்டி,சேமித்து வைத்து செலவலிக்க கூடிய ஒரு பொருளாக, ஆதாரமாக நாம் நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் செய்கின்றோம். மூன்று விதமான மாயைகளால் இந்த உலகத்தில்

  • Published in Article – List

பரிபக்குவநிலை

Sunday, 11 October 2015 by mduadmin

பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை வெற்றிகரமான வாழ்க்கை என்பது பரிபக்குவமான முடிவுகளை பிறப்பிப்பதாகும். ‘பரிபக்குவம்’ என்பதை முதிர்ச்சி, கற்றுத் தேர்ந்த நிலை, ஆழ்ந்த அனுபவம் என்றும் கூறலாம். எதையும், எச்செயலையும் பக்குவமாக அதாவது விதிப்படி செயல்படுத்தும் பொழுது அதில் வெற்றி கிட்டும்.உதாரணமாக நல்ல விதையை விதைத்தபின் அதை பக்குவமாக வளர்க்க வேண்டும், இல்லையெனில் அது பலன் தராது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் 10 வயது வரை மிக முக்கியமான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் ஒருவர் எதைப் பார்க்கின்றாரோ, கேட்கின்றாரோ, உணர்கின்றாரோ மேலும் கற்றுக் கொள்கின்றாரோ அதுவே அவர்

  • Published in Article – List

மனக் கதவை திறங்கள் !

Wednesday, 12 August 2015 by mduadmin

பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை                 ஒவ்வொருவரின் அந்தராத்மாவில், அடங்கிக் கிடக்கும் அளப்பெரிய சக்தியே மனம். மனம் என்பது ஒரு கண்ணாடி என்றும், மல்லிகைப் பூ என்றும், இறுதியில் அதை குரங்கு என்றும் கூற நாம் தவறியதில்லை. அப்படியாயின் அந்த மனதிலே  அனைத்தையும் செய்விக்கும் மாமந்திரங்கள் அடங்கியிருக்கும் என்பது கண்கூடான விசயம். மனம் என்ற மாளிகையில் நம்மை மயக்கவைக்கும் வாசனை தரும் எண்ணங்களும் உண்டு, மலையென வரும் இன்னல்களை வெற்றி கொள்ள வைக்கும் மகிழ்ச்சிகரமான  எண்ணங்களும்

  • Published in Article – List
  • 1
  • 2
  • 3
  • 4

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP