உலகை மாற்றுவதற்கான பத்து வழிகள் !
Wednesday, 03 February 2016
by mduadmin
உலகில் தற்போது கவலையளிக்கும் நிலை என்பது எதனால் ஏற்பட்டுள்ளது ? அதற்கான காரணம் என்ன ? மனிதர்களாகிய நம்முடைய கடந்தகால செயல்களினால் ஏற்பட்ட பலனாகும். தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் தீர்வுகளும் போதுமானதல்ல என நாம் உணர்கிறோம். இதுவே இதற்கு காரணம் ஆகும்.எப்போழுது நாம் நம்மோடும், மற்றவர்களோடும் இயற்க்கையோடும் உள்ள உறவு முறையில் மாற்றம் கொண்டு வருகிறோமோ அப்பொழுது மட்டுமே ”இந்த உலகம் மாறும் ”. நாம் நம் மனதை மாற்றுவதன் மூலமும்,
- Published in Article – By Points
- 1
- 2


