காலச்சக்கரம்

  1. காலச் சக்கரம் 5000 ஆண்டுகளைக் கொண்டதாய், இரவு பகல் போல
    எப்போதும் சுழன்று கொண்டிருப்பதாய் இருக்கிறது.
  2. இந்த சுழற்சி 4 யுகங்களைக் கொண்டது. அவை
    சத்யுகம்: இங்கு மனிதர்கள் தேவதைகளாய், செல்வச் செழிப்புடன் 150 ஆண்டுகள் நோயற்றவராய் வாழ்வர். இதுவே சொர்க்கம்.
    திரேதா யுகம்: இதை பாதி சொர்க்கம் எனலாம். இங்கும் மனிதர்கள் சுகமானவர்களாக, 120 ஆண்டுகள் நோயற்றவர்களாக வாழ்வர்.
    துவாபர யுகம்: இங்கு மனிதர்களிடம் துக்கம் ஆரம்பமாவதால் தேவ
    தூதர்கள் மூலம் தர்மங்களின் ஸ்தாபனை ஆரம்பமாகிறது.
    கலியுகம்: இது மரண லோகம். தர்மம் முற்றிலும் அழிந்து அதர்மம்
    அதிகரிக்கும் சமயம்.
  3. கலியுக இறுதியே இறைவன் பூமியில் அவதாரம் செய்யும் நேரமாகும்.
    இதுவே பழைய உலகம் விநாசமாகி புது உலக ஸ்தாபனை ஆகும்
    காலம்.

விரிவான விளக்கத்திற்கு:

அடுத்த படத்தை பார்க்க

மேலும் தகவல்களுக்கு