Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளும்போது பரபரப்பின்றி அமைதியாக இருப்பதற்கு நினைவில் கொள்ளவேண்டியவை:

Wednesday, 13 April 2016 / Published in Article – By Points

போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளும்போது பரபரப்பின்றி அமைதியாக இருப்பதற்கு நினைவில் கொள்ளவேண்டியவை:

Traffic_Madurai

நன்றி: The World Renewal, Magazine

  • இது உங்களது ‘கர்மம்’ என்று நினையுங்கள்!
  • உங்களுடன் நீங்கள் இருப்பதை அனுபவிக்கும் ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்று நினையுங்கள்.
  • போக்குவரத்தின் வேகம் குறையும்பொழுது உங்களது எண்ணங்கள் குறைவானதாக கற்பனை செய்யுங்கள்.
  • பிரேக்கை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், எதிர்மறையான எண்ணங்களுக்கு பிரேக் போடுவதாக கற்பனைசெய்யுங்கள் .

Trafficpc_madurai

  • எனது எண்ணங்கள் வேகமாக இருப்பின், பயணம் நீண்டதாகத் தோன்றும்.
    எனது கவலைகள் எனது இலக்கை விரைவாகச் சென்றடையச் செய்யுமா என்று உங்களை நீங்களே வினவுங்கள். ‘ஆம் ‘என்பது பதில் என்றால் பின்னர் இரு மடங்கு கவலை கொள்ளுங்கள்.
  • எந்த அளவிற்கு அதிகமாக நான் கவலை கொண்டிருப்பேனோ அந்தளவு நான் இலக்கைச் சென்று சேர்ந்த பின் அடையவேண்டிய மகிழ்ச்சியை விடக் குறைவாகவே அனுபவிப்பேன்.
  • ஒரு பயணம் என்பது இலக்கைச் சென்றடைவது மட்டுமல்ல, ஆனால், வழியில் கற்ற அனைத்து பாடங்களால் மகிழ்வுற்றுஇருப்பதுமாகும்.
  • நாம் அனைவரும் வாழ்க்கைப் பயணத்தின் பிரயாணிகள். சில நேரங்களில் மெதுவான பயணம் நம்முடைய கையிருப்பைசோதிக்கும் வாய்ப்பை நல்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
  • உங்களுடைய ஒலிப்பானை ஊதாதீர்கள்! (தற்பெருமை செய்யாதீர்கள் )

NoHorn_madurai

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP