Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

குண நலன்கள்

Friday, 06 May 2016 / Published in Article – By Points

குண நலன்கள்

Will_power_article_madurai

  • சகிப்புத்தன்மை அனைத்து குணங்களின் மகுடமாகும்

  • தைரியம் அனைத்து குணங்களின் இதயமாகும்

  • உண்மை அனைத்து குணங்களின் அஸ்திவாரமாகும்

  • அன்பு அனைத்து குணங்களின் அரசியாகும்

  • அமைதி அனைத்து குணங்களின் அரசனாகும்

  • மன உறுதி அனைத்து குணங்களையும் கொண்டு வருவதாகும்

  • நேர்மை அனைத்து குணங்களின் குருவாகும்

  • மலர்ந்தமுகம் அனைத்து குணங்களின் சான்றாகும்

  • எளிமை அனைத்து குணங்களின் அழகாகும்

  • இனிமை அனைத்து குணங்களின் நறுமணமாகும்

  • திருப்தி அனைத்து குணங்களின் சொரூபமாகும்

  • உள்நோக்குமுகம் அனைத்து குணங்களின் திறவுகோலாகும்

  • தூய்மை அனைத்து குணங்களின் தாயாகும்

  • பொறுமை அனைத்து குணங்களின் கோட்டையாகும்

  • மரியாதை அனைத்து குணங்களின் செயல்முறையாகும்

  • பணிவு அனைத்து குணங்களின் பாதுகாவலனாகும்

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP