Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

நினைவில் கொள்ளவேண்டியவை !

Friday, 29 April 2016 / Published in Article – By Points

நினைவில் கொள்ளவேண்டியவை !

Remember_article_bk_madurai

  1. மகிழ்ச்சியைப் போன்றதொரு நல்ல உணவும் இல்லை மற்றும் கவலையைப் போன்றதொரு மோசமான பிணியும் இல்லை.

  2. நீங்கள் எந்தஅளவு அதிகமாக கடவுள் மீது அன்பு செலுத்துவீர்களோ, அந்தஅளவு அவர் உங்களுடைய ஆதரவாக இருப்பார்.

  3. இலட்சியமற்ற வாழ்க்கை என்பது மதிப்பற்ற வாழ்க்கை ஆகும் .

  4. தனது வீண் எண்ணங்களை நிறுத்தத் தெரிந்தவரால் பிறரது எண்ணங்களை அறிய இயலும்.

  5. தன்னுடைய புலன்களை அடக்கி ஆள்பவரே உண்மையான அரசன்.

  6. உயர்வான செயல்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பானதாக ஆக்குகிறது.

  7. சத்தியத்தை நேசிப்பவர்கள் கடவுளால் நேசிக்கப்படுவார்கள்.

  8. தன்னை மாற்றுவதனால் மட்டுமே பிறரை மாற்ற இயலும்.

  9. நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள் மதிப்புமிக்க வைரம் ஆவர்.

  10. தவறை மறந்து அதில் கற்ற படத்தை நினைவில் கொள்ளுங்கள்.

  11. ஏன் செயலிலந்தது என்பதை பற்றி சிந்திக்காமல் எவ்வாறு செயலாற்றுவது என்பதை யோசியுங்கள் !

  12. வாழ்க்கையை நிராகரிப்பதால் அமைதியை அடைந்திட முடியாது !

  13. வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கிறது அதுவே “நாளை” !

  14. நேர்மறையான எடுத்துக்காட்டாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP